பெண் மனம், மென் மனம். ஆண்மை என்பது பெண்ணை அடக்குவதல்ல. பெண்மையை தளர்த்துவது. மகிழ்விப்பது. உள்ளெடுத்துக் கொள்வது. தன்னுள்ளே காப்பது. வளர வைப்பது. அவள் விருப்பபடி வளர விடுவது. அவள் விரும்பிய நிறத்தில் பூக்க உதவுவது. பெண்ணெனும் மரம் வளரும்போது கிளைகளை வெட்டி ஒழுங்கு படுத்துவதை விட, கிளைகள் வளரும் திசைகளில் இருக்கும் சுவர்களை இடித்து இடம் செய்து தருவது ஆண்மை. எந்தத் திசையில் வளர வேண்டும் என்ற முடிவை மரத்திடமே விடுவது ஆண்மை.
Monday, October 20, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Amazing. Every girl will love you for this. How come men do not understand this?
Post a Comment